Posts

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.                  எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை  தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.  வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும்,  வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால்  முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும். திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும்  வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான்  அவ்வாறு செய்தான். வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய

Importance of tree

                    Importance of tree                In  botany , a  tree  is a  perennial  plant with an elongated stem, or  trunk , supporting branches and leaves in most species. In some usages, the definition of a tree may be narrower, including only woody plants with  secondary growth , plants that are usable as  lumber  or plants above a specified height. Trees are not a  taxonomic group  but include a variety of plant species that have independently evolved a woody trunk and branches as a way to tower above other plants to compete for sunlight. Trees tend to be long-lived, some reaching several thousand years old. In looser definitions, the taller  palms ,  tree ferns ,  bananas  and  bamboos  are also trees. Trees have been in existence for 370 million years. It is estimated that there are just over 3 trillion mature trees in the world. A tree typically has many secondary branches supported clear of the ground by the trunk. This trunk typically contains  woody tissue  for